இன்று 26.12.2025 தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் புலம்பெயர் நாட்டில் யேர்மனி மற்றும் டென்மார்கில் இருந்தும் பலர் கலந்து கொண்டுள்ளனர் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்
2026ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்
தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு 26.12.25 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இத் தெரிவுக்கூட்டத்தில் மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் புலம்பெயர் நாட்டில் உள்ள தாய்நிலம் எங்கள் கிராம நிர்வாகத்pல் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். பேற்படி தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பின்வரும் மாறு.
போசகர். மா.குமாரசிங்கம
தலைவர். அ.சிவா
உ.தலைவர். சீ.ஞானசேகரம்
செயலாளர். க.லவேந்தன்
உ.செயலாளர். ந.கிசோக்குமார்
பொருலாளர். க.சுமலதன்
நிர்வாக உறுப்பினர்கள்
ம.ரவிசங்கர்
ந.பிரபாகரன்
செ.தரின்
க.கஜேந்திரன்
வி.தர்மினி
வி.கௌசலா
இவர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்.











