05.03.2026 அன்று இணைய வழி கூடாக கனடா நிர்வாகசபை தேர்வு இடம்பெற்றது
திகதி 06.03.2026 அறிக்கை இல 001
05.03.2026 அன்று இணைய வழி கூடாக நிர்வாகசபை தேர்வு இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர். மக்களில் சிலர் முன்மொழிய பலர் ஆமோதிக்கும் வகையில் சிலர் வழிமொழிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என முக்கியமான பொறுப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த நிர்வாகமானது சரியான முறையில் கொண்டு செல்வதற்காக சில சட்டதிட்டத்தினை யாப்பு வடிவில் உருவாக்கம் செய்துள்ளன. நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகசபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
தலைவர்: பாலசுந்தரம் கிருபாகரன்
செயலாளர்;: சிவசத்தியராஜா சர்மிளா
பொருளாளர்;: குணசிங்கம் ஜெயக்குமார்
உப – தலைவர்: மகாலிங்கம் கிருபாதரன்
உப – செயலாளர்: இராசரத்தினம் யசோதரன்
உப – பொருளாளர்: மயில்வாகனம் சதீஸ்குமார்
நிர்வாக உறுப்பினர்கள்
1. தர்மகுலசிங்கம் தட்சரூபன்
2. கைலாயப்பிள்ளை தேவர்குலசிங்கம்
3. பொன்னம்பலம் குகன்
4. சுஜிதா விஜயகுமார்
5. நவதர்சினி குபேந்திரன்
6. பாலசிங்கம் றொபின்சன்
7. தர்மகுலசிங்கம் அமுதீஸ்;
அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம் கனடா.





