அனைவருக்கும் வணக்கம்!
தாய் நிலம் எங்கள் கிராமம் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக எங்கள் தாய்நிலம் Softball League-க்கு உங்களை எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறேன்!
உங்க screen-ல பார்க்கிற இந்த தருணம்…
TNSPL 2026… உரிமையாளர்களை அழைக்கிறார்கள்!
இது ஒரு போட்டி மட்டும் இல்ல இது நம்ம தாய்நிலத்தின் பெருமை!
“தாய்நிலத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் பொறுப்போடு நடைபெறவிருக்கும் இந்த கிரிக்கெட் போட்டி, பெரும் எதிர்பார்ப்புகளின் நடுவில், மென்பந்து விளையாட்டு உலகில் ஒவ்வொருவரின் திறமையையும் பிரகாசிக்கச் செய்யும் ஒரு மிகப்பெரிய மேடையாக உருவெடுத்துள்ளது.
இந்த மேடையில்…
ஒவ்வொரு shot-மும் ஒரு statement
ஒவ்வொரு wicket-மும் ஒரு celebration
ஒவ்வொரு team-மும் ஒரு story!
இப்போது, இந்த லீக்கை உயிரோட்டமாக்கப் போகும்
நம் powerful owners மற்றும் அணிகளை வரவேற்போம்! உரிமையாளர்களே… நீங்கள் தயாரா? அணிகளே… நீங்கள் தயாரா?
அப்படியானால், இந்தப் பயணத்தைத் தொடங்குவோம்!
எங்களத்துத் தாய்நிலம் Softball League-க்கு உங்களை வரவேற்கிறோம்!
சுற்றுத்தொடர் ஏற்பாட்டாளர்
தாய்நிலம் எங்கள் கிராமம் விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் பொன்னுத்துறை குகராஜன் (குகன்)
தொடர்பு எண்கள் 076 336 7045
ஆட்டம் தொடங்கட்டும்! பெருமை மேலோங்கட்டும்! வரலாறு படைக்கப்படட்டும்!
நன்றி…
வணக்கம்






