தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

எனது புதிய கண்காட்சி “மன விழி வழியே” விரைவில் நடக்கவிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

  1. Home
  2. ஸ்ரீ ஞான வைரவர்
  3. கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய வருடார்ந்த அலங்கார உற்சவம்

எனது புதிய கண்காட்சி “மன விழி வழியே” விரைவில் நடக்கவிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

எனது புதிய கண்காட்சி “மன விழி வழியே” விரைவில் நடக்கவிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
தொடக்க நிகழ்வில் Mayor கலந்து கொள்வார், மற்றும் அனைவரையும் வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி.
🗓 வெள்ளிக்கிழமை பிப்ரவரி 6ஆம் திகதி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
2 Rue Guynemer, 92320 Châtillon.
🗓 கண்காட்சி பிப்ரவரி 6 முதல் மார்ச் 4, 2026 வரை காட்சிப்படுத்தப்படும்.
இந்தக் கண்காட்சியில் இயற்கை, வாழ்க்கை மற்றும் நிலப்பரப்புகளின் கருப்பொருள்களில் புகைப்படங்கள், ஓவியங்கள், (screen prints) திரை அச்சிட்டுகள் மற்றும் ( Traditional fine arts prints ) பாரம்பரிய அச்சிட்டுகள் இடம்பெறும். அனைத்து கலைப் படைப்புகளையும் உருவாக்க நான் பல்வேறு நுட்பங்கள், அச்சிடும் முறைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளேன், எண்ணெய் ஓவியங்கள், அக்ரிலிக், நீர் வண்ண ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் பிற கலை நுட்பங்களில் படைப்புகளையும் உருவாக்கியுள்ளேன்.
மீண்டும் வாய்ப்பு அளித்தத Centre Guynemer மற்றும் Mairie de Châtillon மாநகர சபைக்கும் மிக்க நன்றிகள். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறோம்.
I m happy to announce my new Exhibition “Inner glances” coming soon at Centre Guynemer. Here is an invitation,
We hope to see you all there, Madame Mayor will be attending for this evening.
Our opening on :
🗓 Friday 6th February 2026 at 19H.
2 Rue Guynemer, 92320 Châtillon.
The exhibition will be on display from February 6th to March 4th 2026.
This exhibition will feature photographs, paintings, screen prints, and traditional prints on the themes of nature, life, and landscapes. I used variety of techniques, printing methods, and materials to create all art works, also produces oil paintings, acrylic paintings, pastel drawings, and works in other artistic techniques.
This exhibition poster avaliable on social media, notice boards in the town of Châtillon, and in various newsletters.
Thank you so much Centre Guynemer and Marie Châtillon for the opportunity again. Welcoming everyone.
Thanks to all in advance.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments