தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

கடந்த மாதம் 27.01.2026ல் எமது நிர்வாக கூட்டம் கூடியிருந்தது

  1. Home
  2. ராம கிருஸ்ணா மகாவித்தியாலயம்
  3. யா/ கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வித்தியாலயத்தின் வரலாற்றுச் சுவடுகள்

கடந்த மாதம் 27.01.2026ல் எமது நிர்வாக கூட்டம் கூடியிருந்தது

அனைவருக்கும் வணக்கம்,

அதில் டென்மார்க் நாட்டில் இருந்து மூவரும் ஜேர்மனியில் இருந்து ஏழு பேருமாக இக் கூட்டத்தில் பங்குபற்றியதோடு, சிலர் தங்களால் வேலை நிமித்தம் காரணமாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றும், கதைத்த விடயங்களையும், எடுத்த தீர்மானங்களையும் தெரியப்படுத்த கூறியிருந்த நிலையில், நடந்த கூட்டத்தின் விடங்களையும், எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் அறிக்கையூடாக இங்கே உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றோம்.

சென்ற ஆண்டு தாய்நிலம் கல்விக்கூடத்திற்கு பலர் சந்தாப்பணம் தருவதாக கூறியிருந்தும் இன்றுவரை அந்த பணத்தை பொருளாளருக்கு வழங்கவில்லை, சென்ற ஆண்டு பொருளாளராக செயல்பட்ட சு. காந்தன் அவர்கள் வேலைப்பளு காரணமாக இப்பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க கோரியிருந்த நிலையில் திரு. க.ஞானசேகரன் அவர்கள் இப்பொறுப்பை ஏற்று எமக்கான வங்கி கணக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு அறிய தருகின்றோம். வங்கி விபரம் :VR Bank im sudlichen Franken eG
IBAN:De 83 7659 1000 0000 309460

மற்றும் இந்த ஆண்டு மூன்றாம் மாதத்தில் இருந்து வரும் ஐந்தாம் மாதம் (பங்குனி, சித்திரை, வைகாசி) வரையான தாய்நிலம் கல்விக்கூடத்திற்க்கான சுழற்சி முறையிலான கல்விச்செலவான ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு எமது பொறுப்பே, ஆகவே அனைவரும் இதை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டிற்கான சந்தாப்பணத்தை மாதம் 10யூரோ என்ற அடிப்படையில் ஒரே தடவையாகவோ அல்லது இரண்டாக பிரித்தோ கீழேயுள்ள எமது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி தங்களை தாழ்வாக கேட்டு நிற்கின்றோம், இது இக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் வேண்டுகோளாகும்.

மேலும் எமது நிர்வாக உறுப்பினர்களாக பின்வருபவர்கள் உள்ளார்கள் என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
1) தலைவர்: ந. றூபன்
2) உபதலைவர்: த. இரவீந்தின்
3) செயலாளர்: ம. கஜீனா
4) உபசெயலாளர்: த. நிரோசன்
5) பொருளாளர்: க.ஞானசேகரன்
6) உபபொருளாளர் கணேசமூர்தி

நிரவாக ஆலோசகராக க.குணசேகரன்

நிர்வாக உறுப்பினர்களாக
1) உ. விஜயா
2) சு.காந்தன்
3) கந்தன் துரைராசா அருமைராசா
4) த. சுரேஸ்
5) ச. உதயன்

நன்றி
தா.நி. எ.கிராமம்
ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம்
27.01.2026

Germany Nirvagam2026

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments