தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பில் க.பொ.சா.தர பரீட்சையில் சித்தியடைந்த

  1. Home
  2. தாய்நிலம் கல்விக்கூடம்
  3. இன்று 25.12.25 தாய்நிலம் எங்கள் கிராமக்கல்விக்கூடத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஒளிவிழா நிகழ்வு

புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பில் க.பொ.சா.தர பரீட்சையில் சித்தியடைந்த

உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையத்தின் பொது கூட்டத்தில் எமது கிராம புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பில் க.பொ.சா.தர பரீட்சையில் சித்தியடைந்த
கந்தசாமி.ரிசானி
விஜேந்திரன்.சஞ்சய்
குணேந்திரலிங்கம்.பிரமிசத்யா
ரமேஸ்.ஜனிஸ்ரா
ஜெயக்குமார்.டனுசியா
ஆகிய மாணவர்களுக்கு துவிசக்கர வண்டிகள் இன்று (16.01.2022) வழங்கி வைக்கப்பட்டது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments