கண்ணீர் அஞ்சலி
எமது நிலையத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் எமது கிராமம் முன்னேற வேண்டும் என்ற பெரும் அவா கொண்டவரும் சமூக பொது நலவிரும்பியும் சமூக சேவகருமாகிய அமரர் இராசதுரை யோகராசா 17.03.2022 காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!






