கண்ணீர் அஞ்சலி
*******************
கோண்டாவில் வடக்கை பிறப்பிடமாகவும் சோளந்தோட்டம் உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசன் செல்வராணி 15.06.2022 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!







