தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் நகுலேஸ்வரன் விஐயசன் (ரெண்டா)

  1. Home
  2. தாயகம்
  3. இன்று 26.12.2025 தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு

அமரர் நகுலேஸ்வரன் விஐயசன் (ரெண்டா)

கண்ணீர் அஞ்சலி
*******************
சோளந்தோட்டம் உரும்பிராய் மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எமது சனசமூக நிலையத்தின் முன்னாள் உறுப்பினரும் புலம்பெயர் தேசத்திற்கு சென்று குறுகிய காலத்தினுள் எமது முன்பள்ளிக்கு பல உதவிகளை வழங்கிய சிறந்த சமூக சேவையாளரும் ஆகிய அமரர் நகுலேஸ்வரன் விஐயசன் (ரெண்டா) 20.06.2022 அன்று அகால மரணம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments