முன்பள்ளி மாணவர்களுகான சீருடை வழங்கல்
எமது சனசமூக நிலையத்தின் ஆரம்ப கால உறுப்பினரான அமரர் செல்லையா மகாலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அன்று எமது முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடை ஒவ்வொரு வருடமும் அவர்களின் குடும்பத்தினரால் வழங்கபடுகின்றது.அவர்களின் குடும்பத்தினருக்கு முன்பள்ளி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் கூறுகின்றோம். அவர்கள் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றோம்.






