தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

கால்கோள் விழா 08.03.2021

  1. Home
  2. ஸ்ரீ ஞான வைரவர்
  3. கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய வருடார்ந்த அலங்கார உற்சவம்

கால்கோள் விழா 08.03.2021

கால்கோள் விழா கால்கோள் விழா 08.03.2021
எமது உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய கனிமொழி முன்பள்ளியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 8.03.2021 இன்று காலை 10.00 மணியளவில் உரும்பிராய் மேற்கு அன்னங்கை ஞான வைரவர் ஆலயத்திலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் அழைத்துவரப்பட்டு முன்பள்ளியில் கலை நிகழ்வுகள் இடம்பெற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments