தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் செல்லையா மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

  1. Home
  2. நாடகம்
  3. வெளிநாட்டு மாப்பிள்ள

அமரர் செல்லையா மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

எமது சனசமூக நிலையத்தின் ஆரம்ப கால உறுப்பினரான அமரர் செல்லையா மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 06.03.2021 அன்று எமது முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடை அவர்களின் குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.அவர்களின் குடும்பத்தினருக்கு முன்பள்ளி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் கூறுகின்றோம். அவர்கள் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றோம்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments