கண்ணீர் அஞ்சலி
உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட எமது நிலையத்தின் முன்னாள் தலைவரும் சவிஸ் ஒன்றியத்தின் தலைவருமான விஜயகுமார் மற்றும் நிர்வாக உறுப்பினரான கேசவனின் தந்தை அமரர் முத்தன் சண்முகம் 19.08.2021 இன்று காலமாகினார் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.






