கண்ணீர் அஞ்சலி
உரும்பிராய் மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி சந்திரகுமார் 20.01.2022 காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!






