தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் சற்குணராஜா ஜீவநந்தினி

  1. Home
  2. ஸ்ரீ ஞான வைரவர்
  3. கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய வருடார்ந்த அலங்கார உற்சவம்

அமரர் சற்குணராஜா ஜீவநந்தினி

கண்ணீர் அஞ்சலி
*******************
வேப்பங்குளம் ஓமந்தையை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் (உரும்பிராய் மேற்கு அன்னங்கையை தற்காலிக வசிப்பிடமாகவும்) கொண்ட யாழ்ப்பாணம் நுண்கலைபீட மாணவி அமரர் சற்குணராஜா ஜீவநந்தினி 23.02.2023 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments