கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தன் துரைராசா அவர்கள் 08.09.2024 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!







