தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

கோண்டாவில் புகையிர நிலைய கஞ்சியசாலையில் கை வைத்த திருடர்கள்: ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் மாயம்

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் சின்னப்பொடி சங்கரதாச

கோண்டாவில் புகையிர நிலைய கஞ்சியசாலையில் கை வைத்த திருடர்கள்: ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் மாயம்

யாழ்ப்பாணம், கோண்டாவில் புகையிரத நிலைய களஞ்சியசாலை உடைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் புகையிரத நிலையத்தின் களஞ்சியசாலையை உடைத்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை களவாடியுள்ளனர்.

நேற்றைய தினம் களஞ்சியசாலையை புகையிரத திணைக்கள பணியாளர்கள் பார்வையிட்ட போதே அது உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையை அறிந்துள்ளனர். களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments