தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் பத்மநாதன் சர்வேஸ்வரன்

  1. Home
  2. தாய்நிலம் விளையாட்டுகழகம்
  3. தாய்நிலம் விளையாட்டுக்கழகம் பிரித்தானியா 2025

அமரர் பத்மநாதன் சர்வேஸ்வரன்

கண்ணீர் அஞ்சலி
*******************
சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பத்மநாதன் சர்வேஸ்வரன் (சாந்தன்) அவர்கள் 16.12.2024 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments