தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாயகம் கோண்டாவிலை சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு. சின்னத்தம்பி பிரதீபன் திருமதி பிரதீபன் பிரதீனா

  1. Home
  2. ஸ்ரீ ஞான வைரவர்
  3. கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய வருடார்ந்த அலங்கார உற்சவம்

தாயகம் கோண்டாவிலை சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு. சின்னத்தம்பி பிரதீபன் திருமதி பிரதீபன் பிரதீனா

தாயகம் கோண்டாவிலை சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு. சின்னத்தம்பி பிரதீபன் திருமதி பிரதீபன் பிரதீனா அவர்களின் மகனான பிரதிக்சனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய் நிலம் எங்கள் கிராம கல்விக்கூட மாணவர்களின் நலனிற்காக 10,000,00யிரம் ரூபாய்கள் பெறுமதியான 100 அப்பியாச கொப்பிகளை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்கள்.
எனவே திருமதி பிரதீபன் பிரதீனா அவர்களின் மகனுக்கு தாய் நிலம் எங்கள் கிராமம் இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
நன்றி
தாய் நிலம் எங்கள் கிராமம்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments