எமது வித்தியாலயத்தின் வைரவிழாவும் பரிசில்வழங்கல் நிகழ்வும் மிகவிமர்சையாக கடந்த திங்கள் (11-11-2024) அன்று வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி சிறிசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை சிரேஷ்ட லிரிவுரையாளர் திருமதி சிவராணி சிறிசற்குணராசா அவர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி கெளரவித்தார்



















