தாய்நிலம் கல்விக்கூடத்தின் விளம்பரப்பதாகை பிரித்தானியா நாட்டில் வசிக்கும் கிருபாகரன்
தாய்நிலம் எங்கள் கிராமம் தாய்நிலம் கல்விக்கூடத்தின் விளம்பரப்பதாகை பிரித்தானியா நாட்டில் வசிக்கும் கிருபாகரன் சுரேகா தம்பதிகளின் மகள் சாருகியின் 13வது மற்றும் மகன் கவினயனின் 9வது பிறந்தநாளை முன்னிட்டு 03/06/2025 அன்று கோண்டாவில் டிப்போ முன்பாக வலி கிழக்குப்பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கனகசபாபதி ராகுலன் அவர்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது.
இவ்விளம்பரப்பதாகைக்கான அனுசரணயை தாய்நிலம் எங்கள் கிராமம் பிரித்தானியாநாட்டின் நிர்வாக செயலாளர் கிருஸ்னன் .கிருபாகரன் அவர்கள் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய பிள்ளைகளுக்கு எங்கள் தாய்நிலம் எங்கள் கிராமம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தாருக்கு தாய்நிலம் எங்கள் கிரமம் தாயகம், புலம்பெயர் நாடுகள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.












