தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் செல்லையா தேவசாந்தன்

  1. Home
  2. ராம கிருஸ்ணா மகாவித்தியாலயம்
  3. யா/ கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வித்தியாலயத்தின் வரலாற்றுச் சுவடுகள்

அமரர் செல்லையா தேவசாந்தன்

கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கு அன்னங்கையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா தேவசாந்தன் அவர்கள் 13.09.2023 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments