கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் தர்மலிங்கதின் மனைவியும் லண்டன் ஒன்றியத்தின் தலைவர் குகதாஸின் தாயாருமாகிய அமரர் தர்மலிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 26.05.2024 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!






