தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

அமரர் சின்னப்பு கனகரத்தினம்

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் இரத்தினம் செல்லதம்பி

அமரர் சின்னப்பு கனகரத்தினம்

கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கை அன்னங்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எமது நிலையத்தின் முன்னாள் உறுப்பினர் கஜேந்திரனின் தந்தை அமரர் சின்னப்பு கனகரத்தினம் 05.11.2022 இன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments