திரு. ஸ்ரிபன் யுகராஜா அவர்கள் எமது தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக நலன்புரி இணைப்பாளராகவும்
தாய்நிலம் எங்கள் கிராமம்.
22.03.2026
இணைப்பாளர் நியமனம்
பிரான்ஸ் நாட்டின் தாய்நிலம் எங்கள் கிராமத்தின் நிர்வாகத் தலைவர் திரு. ஸ்ரிபன் யுகராஜா அவர்கள் எமது தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக நலன்புரி இணைப்பாளராகவும் அனைத்து புலம்பெயர் நாடுகளுக்கான நலன்புரி இணைப்பாளராகவும் நியமித்துள்ளோம்.
1. யுகராஜா ஸ்ரிபன் பிரான்ஸ் (நலன்புரி இணைப்பாளர்)
2. பாலசிங்கம் சுபாஸ்கரன் – பிரித்தானியா
3. உதயகுமாரன் கௌரிதரன் – சுவிஸ்
4. பாலசிங்கம் றோபின்சன் – கனடா
5. மகேந்திரராஜா நிமல்காந் – யேர்மனி
தாயகத்தில் நடைபெற இருக்கின்ற அனைத்து நலன்புரி செயற்பாடுகளுக்கும் இவர்கள் அனைவரும் செயற்ப்படுவார்கள். இவர்கள் அனைவரும் செயற்பாடுகளை முழுமனதோடு செயற்படுத்துவார்கள் என்றும் இவர்களுக்கு தாய்நிலம் எங்கள் கிராமம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்





