தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

வணக்கம் அன்பான தாய் நிலம் எங்கள் கிராமம் உறவுகளே!

  1. Home
  2. தாயகம்
  3. இன்று 26.12.2025 தாய்நிலம் எங்கள் கிராமம் தாயக அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு

வணக்கம் அன்பான தாய் நிலம் எங்கள் கிராமம் உறவுகளே!

வணக்கம் அன்பான தாய் நிலம் எங்கள் கிராமம் உறவுகளே!
தாயகம் கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிப்பவரும் சூரிச் அருள்மிகு சிவன் கோவில்; பிரதம குருக்களுமான திரு. வாமதேவ கைலாஸநாதக் குருக்கள் அவர்கள் தாய் நிலம் எங்கள் கிராம கல்விக்கூட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 300,00 சுவிஸ் பிராங்குகளை (115.500,00 ரூபாய்களை) அன்பளிப்பாக வழங்கி உள்ளார்கள், எனவே திரு. வாமதேவ கைலாஸநாதக்குருக்கள் அவர்களுக்கு தாய் நிலம் எங்கள் கிராமம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி!
தாய் நிலம் எங்கள் கிராமம் தாயகம்
மற்றும் புலம்பெயர் நாடுகள்
15.12.2025
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments