தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம் கல்விக்கூடத்தில் இலவச கணினி வகுப்புகள்

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் சின்னப்பொடி சங்கரதாச

தாய்நிலம் எங்கள் கிராமம் கல்விக்கூடத்தில் இலவச கணினி வகுப்புகள்

  பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்பட உள்ளன.

அவ்வாண்டு தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments