தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

மிதிவண்டி ஒன்றை 08.11.2025 அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார்

  1. Home
  2. ஸ்ரீ பத்திரகாளி கோயில்
  3. கோண்டாவில் வடக்கு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் 

மிதிவண்டி ஒன்றை 08.11.2025 அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார்

கோண்டாவிலை சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் குமரேஸ்வரன் லோகசீதரனும் அவரின் மனைவி நிவேதா லோகசீதரன் அவர்களும்
தாய் நிலம் எங்கள் கிராமம் கல்விக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவரான பவிசன் என்பவருக்கு கிராம சேவகரின் வேண்டுதலுக்கு அமைவாக மிதிவண்டி ஒன்றை 08.11.2025 அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments