உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையம் இன் முன்னாள் தலைவர் திரு. இ. இளங்கோ மற்றும் உரும்பிராய் மேற்கு சுவிஸ் ஒன்றிய அங்கத்தவர் திரு இ.பாலகுமார் அவர்களின் அன்பு தாயார் அமரர் இலக்கணகுமார் தவமணி அவர்கள் 18.01.2021 இன்று அகால மரணமடைந்துள்ளார் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளாகிய நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி






