கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கு அன்னங்கையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா தங்கராசா அவர்கள் 05.04.2023 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!







