சப்ரகமுவ பல்கலைகழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில் எமது கிராமத்தை சேர்ந்த தவராசா திஷாந்த் (B.Sc (honours) in computing and information systems) கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையில் விஞ்ஞானமானி பட்டம் பெற்றுள்ளார். அவரை எமது சனசமூக நிலையத்தின் சார்பிலும் எமது கிராம புலம் பெயர் உறவுகள் சார்பிலும் மேன்மேலும் கல்விதுறையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்






