கோண்டாவிலை சேர்ந்த பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் தேவராசா ரொபின்சன் ரேகா தம்பதியர் மகள் ஜக்சிதாவின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 01.01.2026 தாய்நிலம் எங்கள் கல்விக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நலன் கருதி கமரா பூட்டுவதற்கு 45.000,00 ரூபாய்கள் நிதிப்பங்களிப்பு வழங்கியுள்ளார். தாய் நிலம் எங்கள் கிராமம் சார்பாக ஜக்சிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்






