திகதி 30.03.2026
தாய்நிலம் எங்கள் கிராமம் பிரித்தானியா
தாய்நிலம் எங்கள் கிராமம் அனைத்துச்சொந்தங்களுக்கும் அன்பு வணக்கம்.
கடந்த சனிக்கிழமை 21.03.2026 அன்று நடைபெற்ற நிர்வாகசபைக்கூட்டத்தில் இந்த வருடத்திற்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை பொதுமக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்வதாகவும் ஏற்கனவே இருந்த நிர்வாக செயற்பாட்டுக்குழு உறுப்பினர்களை புதிய நிர்வாகசபை உறுப்பினராக மாற்றுவது தொடர்பாகவும் தா.நி.எ.கிராம மக்கள் குழுவில் தெரியப்படுத்தியிருந்தோம்.
அதற்கமைய நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் மாற்றப்பட்டதுடன், நிர்வாக செயற்பாட்டுக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகசபை உறுப்பினர்களாக
யோகராசா. யேந்தன்
சண்முகநாதன். புவனேந்திரன் (தயாளன்)
குமாரசுவாமி. உதயரூபன்
பாலசிங்கம். சுபாஸ்கரன்
நடராசா. பிரபாகரன்
சரவணமுத்து. ராஜகுமாரன்
திசைவீரசிங்கம். சிவனேசன்
சிவலிங்கம். வினோத்
தர்மகுலசிங்கம். கார்த்தீபன்
சிவலிங்கம். விஜயகுமார்
ரவீந்திரராஜா. லதுர்சன் அவர்களும்
கல்விக்குழுவில்
யோகராசா. யேந்தன்
சண்முகநாதன். புவனேந்திரன் (தயாளன்)
சிவலிங்கம். வினோத் அவர்களும்
கலைகலாச்சாரப்பிரிவில்
குமாரசுவாமி. உதயரூபன்
மோகன். செல்லத்துரை,திரவியம்.குணாளன் அவர்களும்
பொருண்மிய மேம்பாட்டுக் குழுவில்
பாலசிங்கம். சுபாஸ்கரன்
தர்மகுலசிங்கம். கார்த்தீபன்
சரவணமுத்து. இராஜகுமாரன்,
திசைவீரசிங்கம். சிவநேசன் அவர்களும்
விளையாட்டுக்குழுவில்
இராசகிளி. நிமல்
சிவலிங்கம். விஜயகுமார்
ரவீந்திரராஜா. லதுர்சன் அவர்களும்
அத்துடன் பிரித்தானியா நாட்டின் மக்கள் தொடர்பாளர்களாக
யோகராசா. யேந்தன்
சண்முகநாதன். புவனேந்திரன் (தயாளன்)
அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொளாகின்றோம்.
குறிப்பு.. அடுத்த வருடத்திற்கான புத்தாண்டும் புதுநிமிர்வும் பொங்கல் விழா 30.01.2027ஆம் திகதி மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனவே அன்புச்சொந்தங்கள் அனைவரும் இந்த நாளை உங்கள் நாள்காட்டியில் தயவு செய்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி
நிர்வாகக்குழு
பிரித்தானியா





