தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய் நிலம் எங்கள் கிராமம் விளையாட்டு கழகம் 2ம் இடத்தை பெற்று சிறப்பித்தனர்

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் சின்னப்பொடி சங்கரதாச

தாய் நிலம் எங்கள் கிராமம் விளையாட்டு கழகம் 2ம் இடத்தை பெற்று சிறப்பித்தனர்

தாய் நிலம் எங்கள் கிராமம் விளையாட்டு கழகம் சார்பில் உதை பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி 2ம் இடத்தை பெற்று சிறப்பித்தனர்
பிரித்தானியாவில் Cheam park எனும் இடத்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில், தாய் நிலம் எங்கள் கிராமம் விளையாட்டு கழகம் சார்பில் உதை பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி 2ம் இடத்தை பெற்று சிறப்பித்தனர். அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments