ஸ்ரீ வாகீஸ்வரி முன்பள்ளி வருட இறுதி கலைவிழா
ஸ்ரீ வாகீஸ்வரி முன்பள்ளியில் கல்வி கற்று தரம் ஒன்றிற்கு செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் முகமாகவும். கடந்த 5 வருடங்களாக கல்விகற்பித்து முன்பள்ளியிலிருந்து விலகிச் செல்லும் ஆசிரியையை கௌரவிக்கும் முகமாகவும் நடாத்தப்பட்ட வருட இறுதி கலைவிழா நிகழ்வு 14.12.2013 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


















