தாய்நிலம் எங்கள் கிராமம் பிரித்தானியாவில் கடந்த 17.01.2026 புத்தாண்டும் புதுநிமிர்வும் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் எங்கள் மண்ணின் மைந்தன் குமாரசுவாமி. உதயரூபன் அவர்கள் இனமத வேறுபாடின்றி தாயகத்திலும் புலத்திலும் செய்த குமுகச்செயற்பாடுகளையும் உதவிகளையும் சிறப்பிக்கும் முகமாக அவருக்கு “வள்ளல் பாரி விருது “ வழங்கி கொரவிக்கப்பட்டது. இவருக்கு இவ்விருதினை வழங்கி கௌரவிப்பதில் தாய்நிலம் எங்கள் கிராமம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
நன்றி
தாய்நிலம் எங்கள் கிராமம்












